இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிஷ்ரமா?? அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (28.07.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூலை – 28 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு…… 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். … Continue reading இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு அதிஷ்ரமா?? அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (28.07.2020)